Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மதுரை வடக்கு Madurai North
Village யானை மலை Yanai Malai
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty பாண்டியர் Pandyar
King குலசேகரன் Kulasekaran
Header Detail
Regnal Year 40
Historical Year 1400
ARIE No/No
Pre Published -
Village No 16
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3085
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
இறையிலி
Locus : நரசிங்கப்பெருமாள்‌ திருக்கோயில்‌, மகா மண்டபம்‌ தெற்குச்சுவார்‌ வெளிப்பக்கம்‌.
Summary : இக்கல்வெட்டு தெய்வச்சிலையான்‌ இளையாழ்வானான சுந்தரபாண்டிய காலிங்கராயன்‌ என்பவன்‌ புரவுவரிநல்லூர்‌ என்ற ஊரை விலைக்கு வாங்கி நரசிங்கப்‌ பெருமாளுக்குப்‌ பூந்தோட்டம்‌ செய்வதற்கு (காணி) இறையிலியாகத்‌ தெய்வச்‌ சிலையான குழைகாதனுள்ளிட்டார்க்கு அளித்ததைக்‌ கூறுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate